யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொழும்பில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அக்சன் எனும் வயது 28 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார் .
இந்நிலையில் இளம் இளைஞன் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது