யாழ்ப்பாணம் என்றாலே அனைவரின் நினவுக்கு வருவது வானுயர்ந்த பனைமரங்களும் அதன் அழகும் தான்.
நுங்கு , கள், பனம் பழம், பனங்காய் பணியாரம், அதன்பின்னர், பனங்கிழங்கு, பூரான், ஒடியல் கூழ், ஒடியல் புட்டு என ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது, பனையும் அது சார்ந்த பொருட்களும்.
அப்படி பல அருமைகளை கொண்ட பனங்கிழகு Reecha Organic Farm இலும் உறபத்திசெய்யப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள Reecha Organic Farm வடபகுதியின் மிகபெரும் சுற்றுலாதளமாக அமைந்துள்ளது.
உள்நாட்டவர்கள் மட்டுமன்றி புலம்பெயர்வாழ் தமிழர்களை ஈர்ப்பதாகவும் Reecha Organic Farm மாறும் என்பதில் ஐயமில்லை