யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் மொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்.மீசாலை – டச்சு வீதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ல பொருளாதார நெருகடி நிலையை அடுத்து, கொள்ல சம்பவங்களும் , வழிப்பரி திருட்டுக்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.