யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 59 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புத்துார் வடக்கு பகுதியை சேர்ந்த குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதாகும்.
இதன்போது குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.