யாழில் அனாதரவாக கைவிடப்பட்ட வயோதிப தாய் ஒருவர் வீதியில் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் இராசபாத வீதி ஊடாக குறித்த வயோதிப தாய் நடந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த வயோதிப தாயை குடும்பத்தார் மீட்டுச் செல்ல உதவுமாறு சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.