யாழ், மன்னார் பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் இன்று அதிகாலை தனுஷ்கோடி சென்றுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து படகு மூலம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகாளாக சென்றுள்ளனர்