மேலும் மூன்று பொருட்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்பிரகாரம் டின்மீன் 490 ரூபாய், பெரிய வெங்காயம்-97 ரூபாய் மற்றும் கோதுமை மா ஒரு கிலோகிரம் 225 ரூபாய்க்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்களப் புத்தாண்டு
தமிழ் சிங்களப் புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில் சில அத்தியாவ்சிய பொருட்களின் விலை கடந்த தினங்களில் குறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.