முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவரின் ஆட்டோ அவர் தனது கிளினிக்குக்காக வந்தபோது யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசலைக்கு பின்புறமாக விக்டோரியா (Victoria ) வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(03/05/2022) முற்பகல் 11.00 க்கும் 12.00க்கும் இடையில் திருடப்பட்டுள்ளது.
ஆட்டோ இலக்கம் :- PZ 0305
ஆட்டோ நிறம் :-பச்சை
யாராவது ஆட்டோவினை வீதியில், mechanic கடைகளில் கண்டால் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு இலக்கம் :- 0764046965
தகவல் Sarmilan Siva
அனைவரும் ஒத்துழைத்தால் ஒரு நாளில் இதனை கண்டு பிடிக்கலாம். ஒருசில நாட்களுக்குள் ஆட்டோ புதிதாக பயன்படுத்துபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட்டால் பிடிக்கலாம்
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவரின் ஆட்டோ திருடப்பட்டுள்ளது.Jaffna News
Previous Articleபசிலின் சொத்துக்கள் தொடர்பில் பகீர் தகவல்-Karihaalan news
Next Article இன்றைய ராசி பலன்-04.05.2022-Karihaalan news