முல்லைத்தீவு புதுகுடியிருப்பு முருகன் கோவில் அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10-02-2022 அன்று NP bhw 4580 என்ற இலக்கம் கொண்ட aviator ரக மோட்டார் சைக்கிள் ஒன்றே களவாடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவர் தொடர்பில் அல்லது மோட்டார் சைக்கிள் குறித்து தகவல் தெரிந்தால் 0773728097 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.