முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் சிங்கள சுற்றுலா பிரயாணிகள் காவடியுடன் ஆட்டம் போட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலய திருவிழாவிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இந்து, பெளத்த வழிபாட்டு இடங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இந்த நிகழ்வு இன,மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றதாக அமைந்துள்ளது.