கண்டியில் உள்ள முதியோர் இல்லமொன்றில் 63 பேர் உள்ள நிலையில் அவர்களில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் நேற்றும் இன்றும் மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புக்களும் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.