இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை இராணுவத்தினருக்கு வழங்கியதாக குறிப்பிட்ட நபருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபன தலைவரால் இந்தப் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை என தெரிவித்திருந்தார்.