நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பாடல் காட்சிக்காக மலேஷியாவின் Langkawi Island கடலில் படப்பிடிப்பு நடத்தியபோது படகு விபத்தில் விஜய் ஆண்டனி சிக்கினார்.
படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சர்ஜரிக்கு பிறகு குணமடைந்து திரும்பி இருக்கிறார்.
விபத்துக்கு பிறகு முதல் முறையாக விஜய் ஆண்டனி இன்று பிச்சைக்காரன் 2 படத்தின் பிரெஸ் மீட்டுக்காக வந்திருக்கிறார்.
மூக்கு மற்றும் தாடையில் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் அவரது முகமே மாறி இருக்கிறது.

