கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணியில் , பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை மேற்கொண்டதால் கொழும்பு போர்களமாக மாறியுள்ளதாக கொழும்புத்தகலவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிக்கைக்குள் நுழைய முறபோதே பொலிஸார் போராட்டகாரகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸாரின் இந்த தாக்குதல் நடவடிக்கையான கலவரமாக மாறும் நிலை தோன்றியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.