மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.அதேசமயம் 1934 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக நாட்டில் சிறைச்சாலை விதிமுறைகளை மனிதாபிமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Previous Articleயாழில் சிறுமிகளை சீரழித்த போதகர் கொழும்பில் சிக்கினார்!
Next Article மஹிந்த பதவிக்கு சங்கு ஊதும் பொதுஜன பெரமுன!

