யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விஜயகாண்டீபன் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் தர்மலிங்கம், கிருபேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருண்ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
விகேதன் அவர்களின் அன்புத் தந்தையும்,
விஜயகாந்த்(பிரான்ஸ்), விஜயஆனந்த்(இந்தியா), விஜயலவன்(இந்தியா), விஜயபிரபு(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.