மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கும், பிற நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் நேற்றுத் தொடங்கியது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.