நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நுகர்வோர் அதிகார சபை கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை குறையின்றி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகvஉம் வர்த்தக அமைச்சர் ந மேலும் தெரிவித்தார்.