பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களினால் புதிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொறியியல் மற்றும் கலைப்பீட மாணவர்கள் 9 பேர் அண்மையில் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.
பல்கலைக்கழகத்திலும், மாணவர் விடுதியிலும் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.