Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Post Views: 90
வொஷிங்டனும் தெஹ்ரானும் பகைமையைத் தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து ஆசியாவின் முக்கியப் பங்குச் சந்தைகள் திங்களன்று (23) சரிந்தன.March 23, 2026
ஏர் கனடா விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நியூயோர்க்கின் விமானப் பயண கண்காணிப்புத் தரவுகள்March 23, 2026
சவுதி அராம்கோ நிறுவனம் அடுத்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது தடவையாக ஆசியாவுக்கான மசகு எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.March 23, 2026