அப்பாவை பார்க்க முடியாத நிலையிலும், பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஜயகாந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திறமை தான் முக்கியம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவரின் முதல் திரைப்படம் தோல்வியில் முடிவடைந்தாலும், அடுத்தடுத்து சூப்பர் ஹீட் கொடுத்துள்ளார்.
மேலும் அழகு தான் முக்கியம் என பேசிய காலத்தில் திறமைக்கு அழகு தேவையில்லை திறமை தான் முக்கியம் என்பதனை அழகாக எடுத்து கூறியவர் தான் விஜயகாந்த்.
உடல் மெலிந்த நிலையில் விஜயகாந்த்
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவரின் அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இவர் சினிமாவை விட்டு விலகிய நிலையில், அரசியலில் தன்னுடைய நாட்டத்தை செலுத்தி வந்தார். இதனை தொடர்ந்து சினிமாவிலும் அல்லாமல் அரசியலிலும் இல்லாமல் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறாராம்.
தற்போது இவரின் தந்தையின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இவரின் தந்தையா இது அசல் விஜயகாந்த் போலவே இருக்கிறார்” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.