Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 120