பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள போராட்டக் காரணத்தினால் பாடசாலையில் சில மாற்றங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.