நாட்டில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் தற்போது கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
சவற்காரத்தின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கடைகளில் பழைய இருப்புக்களை வாங்க மக்கள் இவ்வாறு குவிந்தனர்.