தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் முகநூலில் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது பதிவில்,
கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஏப்ரல் மாதத்தையும் அவ்வாறு மாற்ற முயற்சிக்கும் மற்றும் சவால் விடும், ஆவணத்துடன் பேசுபவர்கள் அனைவரையும் அகிம்சை மற்றும் அன்பினால் தோற்கடிக்க முடியும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்