காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது.
ஹாலி எல ரயில் நிலையத்திற்கும் பதுளைக்கும் இடையில் காலை 09.10 மணியளவில் குறித்த ரயில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

