தம்பபண்ணி கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று (01) இரவு புத்தளம் பொலிஸாருடன் இணைந்து ஒயில் கடையினை சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் 165 லீற்றர் டீசல் மற்றும் 25 லீற்றர் பெட்ரோல் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது புத்தளம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.