பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13-07-2022) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் அன்றைய தினம் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.