பங்களாதேஸ் தனது பொருட்களின் போக்குவரத்திற்காக கொழும்புதுறைமுகத்தை அதிகளவிற்கு பயன்படுத்தலாம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.
பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்மோமின் ஜனாதிபதியை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறினார்.
அதேவேளை பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக இலங்கைக்கு பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது