கொழும்பு – பரடைஸ் பகுதியில் அமைந்துள்ள மகா காளி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பெரும் திரளாக வந்து செல்கின்றனர்.
கொழும்பில் உள்ள பழமையான கோவில்களில் இந்த கோவில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
அதற்கான காரணம் என்னவெனில், வேறெந்த கோவில்களிலும் இல்லாத ஓர் சிறப்பு தன்மையும் சூழலும் அந்த கோவிலில் காணப்படுகின்றது.
மேலும் இந்த கோவிலுக்கு ஒரு முறை செல்பவர்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்றே எண்ணுவதாகவும், கேட்கும் வரங்கள் அனைத்து கிடைப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.