அல்பினோ யெல்லோ பர்ராமுண்டி என்று அழைக்கப்படும் இந்த வகை மீன் இனமானது உலகளவில் மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.
தங்க நிறத்தில் இருக்கும் இந்த மீன் ஆனது உயிருடன் 1000 முதல் 2000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதி கொண்டதாகும்.
ரூபா 300,000 முதல் 500,000 இலட்சம் வரை பெறுமதி விலை போக கூடியவை.
நீர்கொழும்பில் இதன் பெறுமதி அறியாமல் இந்த மீன் ஆனது கொல்லப்பட்டு, கிலோ சில்லறை விலையில் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என முகநூலில் நபர் ஒருவர் குறித்த பதிவை ஈட்டுள்ளார்