நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அடுத்த வாரத்தில் அவரை மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.