நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
எனினும் மின் துண்டிக்கபப்டும் நேரம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இத்தனை நாட்களாக மின்சார துண்டிப்பில் இருந்து விலக்கு பெற்ற கொழும்பு வாழ் மக்கள் நாளை முதல் மின் துண்டிப்பை எதிர்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.