Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. அதன்படி இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். Post Views: 196 டீசல்
ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மீது அமெரிக்காவில் வழக்குSeptember 18, 2025
உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் பின்தங்கியுள்ளது.September 18, 2025
ஊழல்களை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தாததால் மானிப்பாய் பிரதேச சபைSeptember 18, 2025