சமூக சேவையாளர் திரு பரமேஸ்வரன் கார்திகேயன் Heilbronn Germany அவர்கள் வழங்கிய 2.30000,00 நிதியில் இருந்து கடைசியாக நாச்சிக்குடா முழங்காவில் மாணவர்களுக்கு 51.000,00 பெறுமதியான உதவி.
திரு பரமேஸ்வரன் கார்திகேயன் அவர்களின் 60 வது பிறந்தநாள் அன்பளிப்பு நிதியில் இருந்து கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் திரு பரமேஸ்வரன் கார்திகேயன் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடுழிகாலம் வாழ வாழ்த்துகின்றோம். இவர் தனது பிறந்த நாளில் பலகுடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளார்!!!! நன்றி அண்ணா….
இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்.
நாச்சிக்குடா முழங்காவில் மாணவர்களுக்கு 51.000,00 பெறுமதியான உதவி.
Previous Articleடாக்டர் பட்டம் வாங்கியுள்ள சிம்பு
Next Article இன்றைய ராசிபலன்-12.01.2022-Karihaalan news.