நாட்டில் இன்று நள்ளிரவு (01-02-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலையை ரூபாவால் உயர்த்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Lanka IOC (LIOC) ஆகியன தீர்மானித்துள்ளன.
இதன்படி, ஒக்டேன் 92 லீற்றர் பெற்றோலின் புதிய சில்லறை விலை 400 ரூபாவாகும்.
மீதமுள்ள எரிபொருள் வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.