டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு செய்துள்ளது.
இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கு தேவையான காகிதங்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நீர்க் கட்டணத்தை உயர்த்தவில்லை என்பதனால் தற்போது அந்த முடிவு குறித்து பரிசீலக்கவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு செய்துள்ள