யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும்ம், சுவிஸ் Yverdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இலட்சுமணன் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற இராசலிங்கம், கௌசலாதேவி தம்பதிகளின் மருமகனும்,
இன்பரதி அவர்களின் ஆசைக் கணவரும்,
லக்க்ஷன், சரண், நவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனஜா, காலஞ்சென்ற லீலாவதி, சுசீலா, காலஞ்சென்ற இராமன், இராசேந்திரம், சந்திராதேவி, கல்பனா ஆகியோரின் அருமைச் சகோதரரும், திரவியம், சுரேஷ், ரமேஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.