புகையிரத பெட்டி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் புகையிரத பெட்டி எரிந்து நாசமாகியுள்ளது.
இரத்மலானை புகையிரத பராமரிப்பு வளாகத்தில் பழுதுபார்த்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ருமேனியம் புகையிரத பெட்டி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.