யாழ். பல்கலையில் துணைவேந்தரின் உறுதிமொழியை தொடந்து, மாணவர்கள் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். பல்கலையின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை வெள்ளிக்கிழமை (18-02-2022) காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நாளையதினம் சனிக்கிழமை (19-01-2022) பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது