நேற்று நடந்த சிங்கப்பூரின் 50 வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் தான் இந்நிகழ்வை காண முடிந்தது..!!!
லட்சோப லட்சம் மக்களின் முன்னிலையில் 5 வெளிநாட்டு தலைர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் சிங்கப்பூர் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் செய்த தியாகத்தை போற்றும் வகையில் #வெற்றி என தமிழ் வடிவத்தில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தியது மெய்சிலிர்க்க வைத்தது…
இந்தியா கூட தமிழனுக்கு கொடுக்காத மரியாதையை கொடுத்து தமிழை பெருமை படுத்திய சிங்கப்பூருக்கு