வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மோட்டர்கள், மின்விசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளைச்சம்பவம் தொடர்பில் பூவரன்குளம் பொலிஸ் நிலையத்தில் பாடசாலை நிர்வாகத்தினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ம், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.