இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை பெற்றுக் கொள்வதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, டிசம்பர் 8 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.