Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email டில்மா தேயிலையின் ஸ்தாபகர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தேநீர் சுவையாளராக பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட ஆறு மாணவர்களின் முதல் குழுவில் இவரும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Views: 62