இலங்கை புகையிலை நிறுவனம் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வகை சிகரெட்டின் சமீபத்திய விலைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வர்த்தக நாமத்திலிருந்தும் சந்தையில் வெளியாகும் சிகரட்டுகளின் சில்லறை விலைகள் இன்று (04) முதல் பின்வருமாறு திருத்தப்படவுள்ளன.
இதன்படி, அதிக விலைக்கு விற்கப்படும் 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பொதியின் விலை ரூ. 2,400. அதாவது ஒரு சிகரெட் ரூ. 120 ஆக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.