Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது. Post Views: 258
வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைJuly 20, 2026