இலங்கையில் நேற்று (04-08-2022) இரவு இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
லுணுகம்வெஹர பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, அஹங்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 44 வயதுடைய ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.