அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு தேசங்களை ஏற்படுத்திய 24 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அறிவிக்குமாறு கோரி விசேட தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 011-2421866, 076-3477342 மற்றும் 1997 ஆகிய விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன