கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் தமிழில் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை பெரும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறான கடுமையான பிழைகளை திருத்துவது மற்றும் எதிர்காலங்களில் இவ்வாறான பிழைகள் விடப்படாமல் தடுப்பது குறித்து தமிழ் அரசியல்வாதிகள் ஆகக் கூடுதலான கவனத்தை செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வைரல்
இந்நிலையில், இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதிலும் ‘இந்த பஸ் எங்க போய் நிற்கபோதுனு’ நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்துள்ளனர்.