Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email மகளிருக்கான 400 மீற்றர் தடை தாண்டுதலில் சம்பியனான கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Post Views: 202 தற்கொலை
வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.July 17, 2025
அமெரிக்கா 30 சதவீத இறக்குமதி வரியை விதிக்க தீர்மானித்தமை ஏற்றுமதி துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என இலங்கை தெங்கு கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.July 17, 2025
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியில் உரிமையாளர் உட்பட ஆறு பெண்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.July 17, 2025